தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 25 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 25 க்குரியது 

இன்றைய நிகழ்ச்சி/ ஜூன் 25 க்குரியது 


ADDED : ஜூன் 24, 2026 09:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 24, 2026 09:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோயில் * ஆனி ஊஞ்சல் உற்ஸவம்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, நுாறு கால் மண்டபத்தில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஊஞ்சலில் எழுந்தருளி பொன்னுாஞ்சல் பாடுதல், மாலை 6:00 மணி.

* கும்பாபிஷேகம்: வழிவிடு முருகன் கோயில், ஜவஹர்புரம், கோ.புதுார், காலை 10:10 மணி முதல், அன்னதானம் காலை 10:35 மணி,

* குருபெயர்ச்சி மண்டல விழா: சித்திரரத வல்லப பெருமாள் கோயில், குருவித்துறை, குருபகவான் சன்னதி முன்பு அபிஷேகம், பரிகார ஹோமம், அர்ச்சனை, காலை 8:00 முதல் 9:00 மணிக்குள்.

பக்தி சொற்பொழிவு * திருவாசகம்: நிகழ்த்துபவர் – வெங்கடாசலம், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

* ஹரி ஓம் ராம் ராம்: நிகழ்த்துபவர் –- கோவை தத்வாத்மனந்தா சுவாமி, சிரவணானந்த ஆசிரமம், 4 கீழமாத்துார் பள்ளிவாசல் தெரு, காமராஜர் ரோடு, மதுரை, மாலை 6:30 மணி முதல்.

* அகண்ட ஹரே ராமா மஹாமந்திர கீர்த்தனம்: நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, காலை 6:00 மணி, அபிஷேகம், காலை 11:00 மணி, சத்ஸங்கம், மதியம் 1:00 மணி, பிரசாதம் வழங்குதல், மதியம் 1:30 மணி.

* தியானம், சத்சங்கம்: நிகழ்த்துபவர் – வாசிநாதம் சுவாமிகள், சித்தாஸ்ரமம், தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: வாழ்வியல் தியான மையம், மாலை 6:00 முதல் இரவு 8:00 மணி வரை.

பொது * மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம்: கலெக்டர் அலுவலகம், மதுரை, தலைமை: கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, காலை 10:00 மணி.

* அவனியாபுரம் பாலாஜி கொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம்: அவனியாபுரம் பஸ் ஸ்டாப், மதுரை, தலைமை: மாவட்ட செயலாளர் சேகர், ஏற்பாடு: விடுதலை சிறுத்தைகள் கட்சி, மாலை 5:00 மணி.

* மதுரை மேற்கு கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர் கூட்டம்: மின் செயற்பொறியாளர் அலுவலகம், அரசரடி, மதுரை, தலைமை: மின்வாரிய கண்காணிப்பாளர் ரெஜினா மேரி, காலை 11:00 முதல் மதியம் 1:00 மணி வரை.

* ஹிந்தி மொழி சான்றிதழ் பயிற்சி வகுப்பு: ராகவ் நிகேதன், கூடல் நகர் 4வது தெரு, மதுரை, பயிற்றுநர்: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், இரவு 7:45 மணி.

மருத்துவம் * உடல் எடை குறைப்பு மருத்துவ முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, காலை 8:00 முதல் மாலை 5:00 மணி வரை.

கண்காட்சி * அரசு சித்திரை பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.

* கோ–ஆப்டெக்ஸின் பழசுக்கு புதுசு பட்டு எக்ஸ்சேஞ்ச் மேளா, தள்ளுபடி விற்பனை: அங்கயர்கண்ணி கோ–ஆப்டெக்ஸ் பட்டு மாளிகை, வெங்கலக்கடை தெரு, மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:30 மணி வரை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us