ADDED : ஜூன் 24, 2026 09:32 PM
அ நிறம் | அளவு
மதுரை: மதுரை காந்தி மியூசியத்தில் திருமங்கலம் அரசு கல்லுாரி தமிழ்த் துறை மாணவர்களுக்கான ஒரு வாரம் படிப்பிடைப் பயிற்சி நிறைவு விழா நடந்தது.
காந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவன முதல்வர் தேவதாஸ் தலைமை வகித்தார். எத்தியோப்பியா அடிஸ்பாபா பல்கலை கிராம வளர்ச்சித் துறை பேராசிரியர் சேனாபதி சான்றிதழ் வழங்கினார். மியூசிய செயலாளர் நந்தாராவ், கல்வி அலுவலர் நடராஜன், உதவி பேராசிரியை ரதிதேவி கலந்து கொண்டனர்.
