sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

/

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.

இன்றைய நிகழ்ச்சி: மதுரை.


ADDED : செப் 06, 2024 05:17 AM

Google News

ADDED : செப் 06, 2024 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

ஆவணி மூலத் திருவிழா 2ம் நாள் - நாரைக்கு முக்தி கொடுத்தல் திருவிளையாடல்: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஆவணிமூல வீதி, அம்மன் சன்னதி, கீழமாசி வீதி, கீழவடம்போக்கி தெரு வழியாக முத்துச்செட்டியார் மண்டபம் வரை தங்கச் சப்பரத்தில் சுவாமி, அம்மன் புறப்பாடு, காலை 9:00 மணி, பூக்கடைத் தெரு, கீழமாரட் வீதி, அம்மன் சன்னதி, ஆவணி மூல வீதிகளில் சுவாமி பூதவாகனத்திலும், அம்மன் அன்னவாகனத்திலும் புறப்பாடு, இரவு 7:00 மணி.

கும்பாபிஷேகம்: சின்னபுலிய அய்யனார் கோயில், அ.வல்லாள பட்டி, காலை 9:30 மணி.

கும்பாபிஷேகம்: காளியம்மன் கோயில், முடுவார்பட்டி, காலை 9:31 முதல் 10:31மணிக்குள், அன்னதானம், காலை 11:00 மணி.

கும்பாபிஷேகம்: மாரியம்மன் கோயில், கச்சைட்டி, காலை 9:00 முதல் 10:30 மணிக்குள், அன்னதானம்,காலை 8:00 மணி.

விநாயகர் சதுர்த்தி விழா: செல்வ விநாயகர் கோயில், தபால் தந்தி நகர், மதுரை, உற்ஸவ மூர்த்தி வீதி உலா, மாலை 6:00 மணி.

ராகுகால பூஜை: ஆனந்தேஸ்வர விநாயகர் ஆஸ்திக சபா, எல்லீஸ் நகர், மதுரை, காலை 10:30 மணி.

திருவருட்பா திருமுறை வழிபாடு: சன்மார்க்க சத்திய சேவா சங்கம், நடுத்தெரு, அனுப்பானடி, மதுரை, தலைமை: திருவருட் பிரகாச வள்ளலார், மாலை 6:30 மணி.

லலிதா சகஸ்ரநாம பாராயணம், காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, மாலை 6:30 மணி.

திரிவேணி விழா: தெய்வநெறிக் கழகம், தெற்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, பகவத் கீதை பாராயணம், காலை 6:00 மணி, பெரிய புராணம் - சிறப்புத் தொடர் விரிவுரை, நிகழ்த்துபவர்: பொள்ளாச்சி தத்துவ ஞான சபை ஆச்சாரியர் சுவாமி வேதாந்த ஆனந்த சரஸ்வதி, காலை 7:00 மணி, தலைமை: தலைவர் சுவாமி சிவானந்த சுந்தரானந்த சரஸ்வதி, தொடக்கவுரை: சுந்தரம் இன்டஸ்ட்ரீஸ் முன்னாள் தலைவர் விஸ்வநாதன், சிறப்புரை: சுவாமி நித்ய தீபானந்த மகாராஜ், மாலை 6:00 மணி.

சர்ச் பெருவிழா: வேளாங்கண்ணி அன்னை சர்ச், அண்ணா நகர், மதுரை, திருப்பலி - பாதிரியார் பிரவின்தாஸ், காலை 11:30 மணி, பாதிரியார்கள் சேவியர்ராஜ், தேவதாஸ், மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

விஷ்ணு சகஸ்ர நாம பாராயணம்: ராமகிருஷ்ண மடம், ரிசர்வ் லைன், மதுரை, இரவு 7:00 மணி.

திருக்குறள்: நிகழ்த்துபவர் - ராமச்சந்திரன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, இரவு 7:00 மணி.

பள்ளி, கல்லுாரி

எஸ்.பி.எஸ்.எஸ்., மென்பொருள் கொண்டு தரவு பகுப்பாய்வு குறித்த பயிற்சி: யாதவா கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராஜூ, சிறப்புரை: பார்க் பிளாசா ஓட்டல்ஸ் நிர்வாக இயக்குனர் கண்ணன், சங்கரன்கோவில் பி.எம்.டி., கல்லுாரி உதவி பேராசிரியர் ஷேக் அப்துல்லா, ஏற்பாடு: வணிகவியல் துறை, காலை 10:30 மணி.

செயற்கை நுண்ணறிவு, இயந்திர கற்றலின் எல்லைகளை ஆராய்தல் குறித்த கருத்தரங்கு: மதுரை சிவகாசி நாடார் பயோனீர் மீனாட்சி மகளிர் கல்லுாரி, ஏற்பாடு: கணினி அறிவியல், தலைமை: செயலாளர் சிவராம், சிறப்புரை: குவைத் பல்கலை ஆராய்ச்சியாளர் பால்வண்ண நாயகி, சிவகங்கை ராஜா துரைசிங்கம் அரசு கலை கல்லுாரி உதவி பேராசிரியர் அருணா தேவி, காலை 10:30 மணி.

பெற்றோர் ஆசிரியர் கூட்டம்: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, ஏற்பாடு: கணினி பயன்பாட்டியல் துறை, காலை 10:00 மணி.

வாசிப்பே ஒரு முழு மனிதனை உருவாக்குகிறது - கருத்தரங்கு: வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் ராமமூர்த்தி, சிறப்புரை: சிவகங்கை மாவட்ட பள்ளிக் கல்வித் துறை ஒருங்கிணைப்பாளர் புஷ்பராஜ் லியோ, காலை 10:30 மணி.

பொது

புத்தகத் திருவிழா துவக்க விழா: தமுக்கம் மைதானம், மதுரை, தலைமை: கலெக்டர் சங்கீதா, துவக்கி வைப்போர்: அமைச்சர்கள் மூர்த்தி, தியாகராஜன், பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன் வசந்த், மாநகராட்சி கமிஷனர் தினேஷ்குமார், பபாசி தலைவர் சேது சொக்கலிங்கம், பொது நுாலக இயக்குனர் சங்கர், மாலை 6:00 மணி, நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள், ஏற்பாடு: மாவட்ட நிர்வாகம், பொது நுாலக இயக்கம், பபாசி, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை.

எம்.எம்.பி.ஏ., கருத்தரங்கு அரங்கம், டிஜிட்டல் நுாலக துவக்க விழா: வழக்கறிஞர்கள் சங்கம், உயர்நீதிமன்றம், மதுரை, தலைமை: தலைவர் ஐசக் மோகன்லால், அரங்கை திறந்து வைப்பவர்: உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கிருஷ்ணகுமார், நுாலகத்தை திறந்து வைப்பவர்: நீதிபதி சுப்ரமணியன், மாலை 5:00 மணி.

நேதாஜி மதுரைக்கு வருகை தந்த 85ம் ஆண்டு நிகழ்ச்சியை முன்னிட்டு மாலை அணிவித்தல்: நேதாஜி சிலை, ஜான்சிராணி பூங்கா, மதுரை, தலைமை: நேதாஜி தேசிய இயக்க ஒருங்கிணைப்பாளர் சாமிநாதன், காலை 8:00 மணி.

போக்குவரத்து சிக்னல், போலீஸ் உதவி மையம் திறப்புவிழா: பென்னர் அருகில், காளவாசல், மதுரை, திறந்து வைப்பவர்: போலீஸ் கமிஷனர் லோகநாதன், காலை 10:00 மணி.

கண்காட்சி

வண்ண மீன்கள் கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருட்காட்சி: காந்தி மியூசிய மைதானம், மதுரை, மாலை 5:00 முதல் இரவு 9:30 மணி வரை.

வணக்கம் மதுரை - சில்கிவே சார்பில் பட்டு ஆடைகள் கண்காட்சி, விற்பனை: அர்பன் ஸ்பைஸ் கேலரி, கே.கே.நகர், மதுரை, காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.






      Dinamalar
      Follow us