sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சி/

/

இன்றைய நிகழ்ச்சி/

இன்றைய நிகழ்ச்சி/

இன்றைய நிகழ்ச்சி/


ADDED : மே 29, 2024 05:01 AM

Google News

ADDED : மே 29, 2024 05:01 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

வைகாசி பெருந்திருவிழா 14ம் நாள்: கூடலழகர் கோயில், மதுரை, உற்ஸவ சாந்தி அலங்கார திருமஞ்சனம், காலை 9:00 மணி, பெருமாள் உபய நாச்சியாருடன் ஆஸ்தானம் எழுந்தருளல், காலை 10:45 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - விஜயராமன், வடக்காடி வீதி, மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: மதுரைத் திருவள்ளுவர் கழகம், இரவு 7:00 மணி.

காஞ்சி ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் அவிட்ட நட்சத்திர உற்ஸவம்: காஞ்சி காமகோடி மடம், பெசன்ட் ரோடு, சொக்கிக்குளம், பெரியவா விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, பக்தி யோகம் தலைப்பில் சொற்பொழிவு, நிகழ்த்துபவர் - மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் கிருஷ்ணமூர்த்தி, மாலை 6:30 மணி.

பொது

காந்தியடிகளின் பன்முக ஆளுமை படிப்பிடைப் பயிற்சி: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: காந்தியக் கல்வி ஆராய்ச்சி செயலாளர் நந்தாராவ், வாழ்த்துரை: மியூசியம் முதல்வர் தேவதாஸ், சிறப்புரை: மதுரை காமராஜர் பல்கலை கல்லுாரி வணிக நிர்வாகிகள் துறை கவுரவ விரிவுரையாளர் ராஜசேகர், பங்கேற்பு: மதுரைக் கல்லுாரி, அரசு மீனாட்சி கல்லுாரி மாணவர்கள், காலை 11:00 மணி.

கண்காட்சி

அரசுப் பொருட்காட்சி: தமுக்கம் மைதானம், மதுரை, ஏற்பாடு: செய்தி மக்கள் தொடர்புத் துறை, மாலை 4:00 முதல் இரவு 10:00 மணி வரை.






      Dinamalar
      Follow us