sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்றைய நிகழ்ச்சிகள்/ பிப். 23 க்குரியது

/

இன்றைய நிகழ்ச்சிகள்/ பிப். 23 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள்/ பிப். 23 க்குரியது

இன்றைய நிகழ்ச்சிகள்/ பிப். 23 க்குரியது


ADDED : பிப் 23, 2025 05:59 AM

Google News

ADDED : பிப் 23, 2025 05:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோயில்

மாசி மகா உற்ஸவம் - சுப்பிரமணியர் தேர் ஆடி வீதிகளில் புறப்பாடு: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, காலை 6:00 மணி.

மாதந்திர உழவாரப்பணி: மீனாட்சி அம்மன் கோயில், மதுரை, ஏற்பாடு: ஹிந்து ஆலயப் பாதுகாப்பு இயக்கம், காலை 9:30 மணி.

லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம், தட்சிணாமூர்த்தி ஹோமம்: மயில்வேல் முருகன் கோயில், கோச்சடை, மதுரை, காலை 8:15 மணி.

ஞாயிறு ஆராதனை: கிறிஸ்துவின் சபை, விசுவாசபுரி, மதுரை, பங்கேற்பு: தேவமாணிக்கம், ராஜா, காலை 10:00 மணி.

பக்தி சொற்பொழிவு

பாரதி கண்ட புகழ்க் கம்பன்: நிகழ்த்துபவர் -- சின்னப்பா, மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, ஏற்பாடு: உமாதேவி அழகர்சாமி நினைவு அறக்கட்டளை, இரவு 7:00 மணி.

மஹா காவியம் - சாவித்ரி: நிகழ்த்துபவர் -- சத்யசாய், லைக்கோ வளாகம், அரவிந்த் கண்மருத்துவமனை, மதுரை, காலை 11:00 மணி.

சொற்பொழிவு: நிகழ்த்துபவர் - - முரளி, நாமத்வார் பிரார்த்தனை மையம், இளங்கோ தெரு, அய்யர்பங்களா, மதுரை, மாலை 5:30 மணி.

பள்ளி, கல்லுாரி

27வது பட்டமளிப்பு விழா: சேர்மத்தாய் வாசன் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: கலெக்டர் சங்கீதா, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்கறிஞர் வீரகதிரவன், காலை 11:00 மணி.

சாவித்ரிபாய் பியூலே கருத்தரங்கம், விருது வழங்கும் விழா: எம்.ஏ.வி.எம்.எம்., ஆயிர வைசியர் கல்லுாரி, கல்லம்பட்டி, தலைமை: செயலாளர் ஜெயராமன், சிறப்பு விருந்தினர்கள்: மத்திய கலாசார தெற்கு மண்டல அலுவலர் செல்லப்பெருமாள், மதுரை காமராஜ் பல்கலை பேராசிரியர் இந்திராணி, ஏற்பாடு: எஸ்.கே. ஆராய்ச்சி நிறுவனங்கள், காலை 11:00 மணி.

பொது

சிந்தனைக் கவியரங்கம்: மணியம்மை மழலையர் பள்ளி, வடக்கு மாசி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் சக்திவேல், பங்கேற்பு: கவிஞர் இரா.கல்யாணசுந்தரம், புரட்சிக்கவிஞர் மன்றத் தலைவர் வரதராசன், ஏற்பாடு: மாமதுரைக் கவிஞர் பேரவை, காலை 10:00 மணி.

இயற்கை வாழ்வியல் முகாம்: காந்தி மியூசியம், மதுரை, தலைமை: பொருளாளர் செந்தில்குமார், சிறப்பு விருந்தினர்கள்: டாக்டர் பிரித்திகா, ஆரோக்கியப் பள்ளி இயக்குனர் ரஞ்சித்குமார், காலை 10:00 மணி.

தியாகி அ.வைத்தியநாதய்யர் நினைவு நாள் - சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை: கீழ, வடக்கு சித்திரை வீதி சந்திப்பு, மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், செயலாளர் சீனிவாசன், காலை 8:15 மணி,

தியாகி வைத்தியநாதய்யர் நினைவு தினக் கூட்டம்: என்.எம்.ஆர்., சுப்புராமன் நினைவு ஆரம்பப்பள்ளி, சட்டக்கல்லுாரி ரோடு, மதுரை, தலைமை: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜெயக்குமாரி ஜெமி ரத்னா, மாலை 6:00 மணி, ஏற்பாடு: தமிழ்நாடு ஹரிஜன சேவக சங்கம்.

தியாகி வைத்தியநாதய்யர் நினைவு தினக் கூட்டம்: பிரம்ம ஞான சபை, மேலப்பெருமாள் மேஸ்திரி வீதி, மதுரை, தலைமை: பேராசிரியர் கிருஷ்ணமூர்த்தி, பங்கேற்பு: காந்தி மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், காலை 10:00 மணி.

காந்திய சிந்தனை சான்றிதழ் தேர்வு சிறப்பு பயிற்சி: ஆரோ லேப், வீரபாஞ்சான், பயிற்றுநர்: மியூசிய கல்வி அலுவலர் நடராஜன், ஏற்பாடு:காந்தி மியூசியம், மதியம் 2:30 மணி.

பாலின புரிதல் மற்றும் சமூக கட்டமைப்பு உருவாக்குதல்-கருத்தரங்கு: தியாகராஜர் கலை அறிவியல் கல்லுாரி, தெப்பக்குளம், மதுரை, ஏற்பாடு: யங் இந்தியன்ஸ், பாரத் ரைசிங், இந்திய தொழில் கூட்டமைப்பு, பங்கேற்பு: திருநங்கைகள் வள மையம் நிறுவனர் பிரியா பாபு, மதியம் 12:00 மணி.

கண்காட்சி

காட்டன், டிசைனர், பாரம்பரிய ஆடைகளுக்கான ராஜஸ்தான் சில்க் எக்ஸ்போ'விற்பனை, கண்காட்சி: விஜய் மகால், 44, கே.கே. நகர், மதுரை, காலை 9:00 மணி முதல்.

விளையாட்டு

பாட்மின்டன் போட்டி: ரேஸ்கோர்ஸ் மைதானம், மதுரை, ஏற்பாடு: தயா விளையாட்டு மையம், மீகா அகாடமி, மாலை 5:00 மணி.






      Dinamalar
      Follow us