நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மேலுார்: மேலுார் வட்டார வள மையத்தில் 2024--25 கல்வி ஆண்டுக்கான புதிய பாரத எழுத்தறிவு திட்ட தன்னார்வலர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
வட்டார கல்வி அலுவலர்கள் அழகுமீனா, ஜெயசித்ரா, தலைமை, கீதா முன்னிலை வகித்தனர்.
இதில் 141 தன்னார்வலர்கள் மற்றும் ஆசிரிய, சிறப்பு பயிற்றுநர்கள் கலந்து கொண்டனர்.