தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு பயிற்சி முகாம்

மாணவர்களுக்கு பயிற்சி முகாம்


ADDED : ஜூலை 16, 2026 05:51 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 16, 2026 05:51 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: கிடாரிப்பட்டி லதா மாதவன் பொறியியல் கல்லுாரியில் ‘இன்றைய தொழில்நுட்பம் மற்றும் வேலை வாய்ப்புகள்’ குறித்து மாணவர்களுக்கான பயிற்சி முகாம் நடந்தது.

முதல்வர் ஞானசேகரன் தலைமை வகித்தார். மதுரை ஐ.பி.சி.எஸ்., நிர்வாகிகள் முனீஸ்வரன், சரவணன், செந்தில் பாண்டியன் புதிய தொழில்நுட்பம் குறித்து பேசினர். செயல் அலுவலர்கள் முத்துமணி, பிரபாகரன், மீனாட்சி சுந்தரம், காந்திநாதன் கலந்து கொண்டனர். வேலை வாய்ப்பு அலுவலர் சேதுராஜ் ஒருங்கிணைத்தார். மின்னியல் துறை தலைவர் பாலமுருகன் நன்றி கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us