நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை மங்கையர்கரசி கல்வியியல் கல்லுாரியில் 'பெண்கள் நலம்' என்ற தலைப்பில் பயிற்சி பட்டறை நடந்தது.
செயலாளர் அசோக்குமார், இயக்குநர் சக்தி பிரனேஷ் முதல்வர் ஆரோக்கிய பிரிசில்லா பங்கேற்றனர். பாராமெடிக்கல் நிறுவன உரிமையாளர் உமா மகேஸ்வரி மாதவிடாய் காலத்தில் பின்பற்ற வேண்டிய சுகாதாரம், பாதுகாப்பு, இயற்கை முறையில் தயாரித்த நாப்கின் பயன்பாடு குறித்து விளக்கினார். பேராசிரியைகள் உமாராணி, மகேஸ்வரி, மெர்சி ஒருங்கிணைத்தனர்.

