ADDED : ஆக 23, 2024 04:38 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை தல்லாகுளம் பகுதியில் 60 வயது முதியவர் ஒருவர் கால் அழுகிய நிலையில் அவதிப்பட்டார். கலெக்டர் தலைமையில் செயல்படும் செஞ்சிலுவை சங்கத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செயலாளர் ராஜ்குமார் தலைமையில் உறுப்பினர் அறிவழகன் உள்ளிட்டோர் முதியவரை மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

