sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

மரக்கன்று நடும் விழா

/

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா

மரக்கன்று நடும் விழா


ADDED : மார் 08, 2025 03:57 AM

Google News

ADDED : மார் 08, 2025 03:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை தென்கரை கண்மாய் சோழவந்தானில் மகளிர் தினத்தை முன்னிட்டு பார்வை பவுண்டேஷன் சார்பில் 'மகளிர் காடு'என்ற பெயரில் 8 லட்சம் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. திட்டத்தை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

பவுண்டேஷன் நிறுவனர் சோழன் குபேந்திரன் பேசுகையில், 'மதுரை முழுவதும் 1.17 லட்சம் மரங்கள் நடவு செய்துள்ளேன். இந்நிகழ்விற்கு பிறகு 9 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்து முடித்து விடுவேன். மதுரையில் மனிதனால் உருவாக்கப்படும் இரண்டாவது காடு' என்றார். எம்.எல்.ஏ., வெங்கடேசன், அரசு பள்ளிக்கு ரூ.7 கோடி நிலம் வழங்கிய பூரணம்மாள் உட்பட பலர் பங்கேற்றனர்






      Dinamalar
      Follow us