ADDED : ஜூன் 10, 2026 06:12 PM
அ நிறம் | அளவு
உசிலம்பட்டி: உசிலம்பட்டியில் பா.ஜ., சார்பில் திரைப்பட இயக்குனர் பாரதிராஜாவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி மாவட்டத் தலைவர் சிவலிங்கம் தலைமையில் நடந்தது.
பொதுச் செயலாளர் இன்பராணி, செயலாளர்கள் தீபன்முத்தையா, சின்னச்சாமி, இளையராஜா, கல்வியாளர் பிரிவு பிரசாத்கண்ணன், சிறுபான்மையினர் பிரிவு ரெஜினாமேரி, வடக்கு மண்டல தலைவர் பாலகிருஷ்ணன், அலுவலக செயலாளர் சரவணன், நாகராஜ் உள்பட பலர் பாரதிராஜா படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
