/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
திருச்சி - ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தம்
/
திருச்சி - ராமேஸ்வரம் ரயில் சேவை நிறுத்தம்
ADDED : ஜூலை 01, 2024 04:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மானாமதுரை - ராமநாதபுரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி - ராமேஸ்வரம் விரைவு ரயில் ஜூலை முழுவதும் வாரத்தில் வெள்ளி, ஞாயிறு தவிர்த்து மானாமதுரை - ராமநாதபுரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.
ஏற்கனவே பாம்பன் பாலப் பணிகள் காரணமாக ராமநாதபுரம் - ராமேஸ்வரம் இடையே ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.