ADDED : செப் 11, 2024 06:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரை பொன்னமங்கலம் சொரிக்காம்பட்டியை சேர்ந்த சிவக்குமார், 35, துாத்துக்குடி சுனாமி காலனி தாய்நகரை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் 21.
இருவரும் கஞ்சா விற்றதாக கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 1200 கிலோ கஞ்சா, ரூ. 600, அலைபேசி கைப்பற்றப்பட்டது.