sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

விஜயபிரபாகரனுக்காக உதயகுமார் பிரசாரம்

/

விஜயபிரபாகரனுக்காக உதயகுமார் பிரசாரம்

விஜயபிரபாகரனுக்காக உதயகுமார் பிரசாரம்

விஜயபிரபாகரனுக்காக உதயகுமார் பிரசாரம்


ADDED : ஏப் 02, 2024 06:25 AM

Google News

ADDED : ஏப் 02, 2024 06:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருமங்கலம் : விருதுநகர் தொகுதி தே.மு.தி.க., வேட்பாளர் விஜய பிரபாகரனை ஆதரித்து திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் திரளி கிராமத்தில் அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர் உதயகுமார் பிரசாரம் செய்தார்.

அவர் பேசியதாவது: விஜயகாந்த் மக்களுக்காக உழைத்தவர். 2011ல் அ.தி.மு.க.,வுடன் கூட்டணி சேர்ந்து ஜெ., முதல்வராகவும், விஜயகாந்த் எதிர்க்கட்சி தலைவராகவும் இருந்தனர்.

கூட்டணி தொடர்ந்து இருந்தால் தி.மு.க., எங்கே இருக்கிறது என தேடக்கூடிய சூழ்நிலை ஏற்பட்டிருக்கும் என்றார்.






      Dinamalar
      Follow us