தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ எஸ்.பி., எச்சரிக்கை

எஸ்.பி., எச்சரிக்கை

எஸ்.பி., எச்சரிக்கை


ADDED : செப் 19, 2026 05:22 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 19, 2026 05:22 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேலுார்: மதுரை எஸ்.பி., தேவநாதன் தெரிவித்துள்ளதாவது: மேலுார் பகுதியில் பரமநாதபுரம், புரண்டிபட்டி, மணப்பட்டி, தும்பைபட்டி உள்ளிட்ட பகுதிகளில் மோட்டாருக்கான காப்பர் வயர் திருடப்பட்டுள்ளது.

இந்த வயரை வாங்கும் வியாபாரிகளை குற்றவாளியாக சேர்த்து குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us