தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ துவக்கப் பள்ளி பராமரிக்கப்படுமா

துவக்கப் பள்ளி பராமரிக்கப்படுமா

துவக்கப் பள்ளி பராமரிக்கப்படுமா


ADDED : ஜூலை 12, 2026 06:11 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 12, 2026 06:11 PM


Follow on Google
அ நிறம் | அளவு

வாடிப்பட்டி: பரவை சத்தியமூர்த்தி நகரில் உள்ள மேற்கு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.

இப்பகுதி மந்தையில் பள்ளி இரு வகுப்பறை மற்றும் மாடியுடன் கூடிய 4 வகுப்பறை கட்டடங்களில் வகுப்பறைகள் செயல்படுகிறது. கட்டடங்கள் முறையாக பராமரிக்கப்படாததால் ஆங்காங்கே விரிசல் விட்டு காணப்படுகிறது.

மேல் தளத்தில் இருந்து கட்டடத்தை சுற்றி சிமென்ட் பூச்சுக்கள் எந்நேரமும் பெயர்ந்து மாணவர்கள், பொதுமக்கள் மீது விழும் அபாயம் உள்ளது. துவக்க மற்றும் நடுநிலைப் பள்ளி கட்டடங்களை பராமரிக்க ஒதுக்கும் நிதி போதுமானதாக இல்லை. எனவே கூடுதலாக நிதிஒதுக்கி, பள்ளி கட்டடத்தை முறையாக பராமரிக்க மேற்கு ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us