UPDATED : அக் 09, 2026 06:26 PM
ADDED : அக் 09, 2026 06:24 PM
அ நிறம் | அளவு
மதுரை:
மதுராந்தகம், தாராபுரம் இடைத்தேர்தல்களில் தமிழக வெற்றி கழக வேட்பாளர்கள் மரகதம், சத்தியபாமா வெற்றி பெற்றனர்.
மதுரை திருமங்கலம் பஸ் ஸ்டாண்ட் முன்பு முன்னாள் எம்.எல்.ஏ., டாக்டர் சரவணன் தலைமையில் நிர்வாகிகள் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிர்வாகிகள் முத்துப்பாண்டி, முனியாண்டி, செந்தில் உட்பட பலர் கலந்து கொண்டனர். உசிலம்பட்டியில் எம்.எல்.ஏ., விஜய் தலைமையில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர்.
