sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 09, 2025 ,புரட்டாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

காஞ்சி மடத்தில் ேஹாமம்

/

காஞ்சி மடத்தில் ேஹாமம்

காஞ்சி மடத்தில் ேஹாமம்

காஞ்சி மடத்தில் ேஹாமம்


ADDED : ஜூலை 23, 2024 05:30 AM

Google News

ADDED : ஜூலை 23, 2024 05:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை பெசன்ட் ரோட்டில் உள்ள காஞ்சி காமகோடி மடத்தில் ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளின் ஜெயந்தி விழாவை முன்னிட்டு நேற்று காலை 7:00 மணி முதல் வாஞ்சா கல்ப மகா கணபதி ஹோமம், சுப்பிரமணிய சுவாமி மூலமந்திர ஹோமம், பார்வதி ஹோமம், ராஜமாதங்கி ஹோமம் நடந்தது.

இன்று (ஜூலை 23) காலை 7:00 மணி முதல் மஹன்யாஸ ருத்ர ஏகாதசி ஜபம், ஹோமம், ஜெயேந்திர சரஸ்வதி சுவாமியின் விக்ரஹத்திற்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை, அன்ன தானம் நடக்கிறது.






      Dinamalar
      Follow us