sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 23, 2025 ,ஐப்பசி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

108 மணி நேர அகண்ட நாமம்

/

108 மணி நேர அகண்ட நாமம்

108 மணி நேர அகண்ட நாமம்

108 மணி நேர அகண்ட நாமம்


ADDED : அக் 23, 2025 03:59 AM

Google News

ADDED : அக் 23, 2025 03:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மகாரண்யம் முரளிதர சுவாமிகளின் நட்சத்திரமான ஐப்பசி சுவாதியை முன்னிட்டு அய்யர்பங்களா இளங்கோ தெருவில் உள்ள நாமத்துவார் பிரார்த்தனை மையத்தில் அகண்டநாமம் நடக்கிறது.

அக்.30 வரை தினமும் காலை 6:00 மணி முதல் மாலை 6:00 வரை ஹரே ராம மகாமந்திர கீர்த்தனமும் மாலை 6:00 மணிக்கு பஜனை, சொற்பொழிவும் நடக்கின்றன. ஏற்பாடுகளை பொறுப்பாளர் ஹரிதாஸ் செய்து வருகிறார்.






      Dinamalar
      Follow us