
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருநகர்: திருநகர் ஜோசப் நகர் வாசுதேவன்.
இவரது வீட்டின் முள் வேலியில் கண்ணாடி விரியன் பாம்பு சிக்கி காயமுற்று இருந்தது. அப்பகுதி மெக்கானிக் சகாதேவன் மீட்டு வனத்துறையிடம் ஒப்படைத்தார். பின்னர் பழங்காநத்தம் கால்நடை மருத்துவமனையில் பாம்பின் வயிற்றில் 12 தையல் போடப்பட்டு காட்டுப்பகுதியில் விடப்பட்டது.