நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலமேடு: கோடாங்கிபட்டி சுரேஷ் 34, சமையல் மாஸ்டர். கேட்டரிங் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் மனைவியுடன் திருப்பூர் பகுதிக்கு சமையல் வேலைக்கு சென்றபோது வீட்டின் பீரோவை உடைத்து 15 பவுன் நகை, ரூ.ஒரு லட்சம் திருடப்பட்டது.
அலங்காநல்லுார் இன்ஸ்பெக்டர் பிரகாஷ், எஸ்.ஐ., மலைச்சாமி விசாரிக்கின்றனர்.