sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

1600 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்

/

1600 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்

1600 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்

1600 பேர் விடுப்பு எடுத்து போராட்டம்


ADDED : ஜன 31, 2024 07:08 AM

Google News

ADDED : ஜன 31, 2024 07:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் அமைத்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த அமைப்பின் சார்பில் நேற்று முதல் 2 நாள் தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

மதுரை மாவட்டத்திலும் இப்போராட்டம் நடந்தது. மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறுகையில், ''மதுரையில் 1600 பேர் 2 நாள் தற்செயல் விடுப்பு எடுத்துள்ளோம். புதிய பென்ஷன் திட்டத்தால் கிராம வருவாய் ஊழியர்கள் உட்பட பலர் 6 மாதங்களாக எந்த பணபலனும் பெறாமலேயே ஓய்வு பெற்றுள்ளனர்.

இதனால் தீவிரமாக போராடுகிறோம். அடுத்த கட்டமாக பிப்.,16ல் சென்னையில் முதல்வர் இல்லத்தை முற்றுகையிடும் போராட்டத்தை நடத்த உள்ளோம்'' என்றார்.






      Dinamalar
      Follow us