sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

/

17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்

17 கிலோ கஞ்சா ரயிலில் பறிமுதல்


ADDED : மே 29, 2025 01:57 AM

Google News

ADDED : மே 29, 2025 01:57 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் நேற்று17 கிலோ கஞ்சா பொட்டலங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

ரோந்துப்பணியில் ஈடுபட்ட ரயில்வே போலீசார்,அதிகாலை 1:15 மணிக்கு மதுரை வந்த புருலியா - திருநெல்வேலி ரயிலில் (22605) சோதனையிட்டனர். அதன் பொதுப் பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த 2பைகளில் 17 கிலோ கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரிந்தது. அவற்றைபறிமுதல் செய்து மாவட்டபோதைப் பொருள் தடுப்புப் பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜாங்கத்திடம் ஒப்படைத்தனர்.






      Dinamalar
      Follow us