ADDED : செப் 29, 2024 05:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உலக இதய தினத்தையொட்டி விழிப்புணர்வு பெருநடை: தியாகராஜர் கலை அறிவியல் கல்லுாரி, தெப்பக்குளம்- அப்போலோ மருத்துவமனை, கே.கே.நகர், மதுரை, ஏற்பாடு: அப்போலோ மருத்துவமனை, காலை 6:00 மணி.*அன்னை பாரத் ஹவுசிங் ஸ்மார்ட் சிட்டி துவக்க விழா: விமான நிலைய ரோடு, அவனியாபுரம்,
மதுரை, காலை 10:00 மணி.*தொல்காப்பியப் பாமாலை கிராமிய நடனம் அரங்கேற்றம்: விஜய் மகால், பசும்பொன் தெரு, திருமங்கலம், தலைமை: தொல்காப்பியர் மன்றம் அறிவுரையாளர் ராமசாமி, காலை 10:00 மணி.*கராத்தே போட்டி: ஜாப் விளையாட்டு அகாடமி, வி.ஆர்.வி.நகர், தபால் தந்தி நகர், மதுரை, காலை 10:00 மணி.