தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ ஆயுதங்களுடன் 2 பேர் கைது

ஆயுதங்களுடன் 2 பேர் கைது

ஆயுதங்களுடன் 2 பேர் கைது


ADDED : நவ 23, 2024 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 23, 2024 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பேரையூர்; பேரையூர் அருகே சந்தையூர் முத்துபாண்டி 22, அழகர்சாமி 24, சுரேஷ், விருமாண்டி, மதியழகன் ஆகியோர் வாள், அரிவாளுடன் பொது மக்களை அச்சுறுத்தி வந்தனர்.

போலீசார் சென்று அழகர்சாமி, முத்துப்பாண்டியை கைது செய்தனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us