தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ போக்சோ வழக்கு 2 பேருக்கு தண்டனை

 போக்சோ வழக்கு 2 பேருக்கு தண்டனை

 போக்சோ வழக்கு 2 பேருக்கு தண்டனை


ADDED : டிச 07, 2025 08:58 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 07, 2025 08:58 AM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: கிருஷ்ணகிரி மாவட்டம் சேலம் மெயின் ரோடு ஜெயக்குமார்35. இவர் மதுரையில் வசித்த ஒரு சிறுமியை கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்தார்.

அவருக்கு தேன்கனிக்கோட்டை அருகே கொப்பக்கரை நாகராஜ் 45 உதவினார். இருவர் மீதும் மதுரை கரிமேடு போலீசார் போக்சோ வழக்கு பதிந்தனர். மதுரை போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது.

ஜெயக்குமாருக்கு ஆயுள் தண்டனை, ரூ.30 ஆயிரம் அபராதம், நாகராஜிற்கு10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.20 ஆயிரம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு அரசு ரூ.6 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் நீதிபதி முத்துக்குமரவேல் உத்தரவிட்டார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us