UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 05:45 PM
அ நிறம் | அளவு
பேரையூர்:
பேரையூர் தாலுகா பெரியகட்டளை செல்வமீனா 40, குருவுத்தாய் 40.
இருவரும் அதே ஊரில் மது விற்றனர். ரோந்து சென்ற சேடபட்டி எஸ்.ஐ. பிரகாஷ் கைது செய்து 38 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தார்.
