sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 27, 2026 ,மாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 வருவாய் அலுவலர் 200 பேர் கைது

/

 வருவாய் அலுவலர் 200 பேர் கைது

 வருவாய் அலுவலர் 200 பேர் கைது

 வருவாய் அலுவலர் 200 பேர் கைது


ADDED : பிப் 11, 2026 06:41 AM

Google News

ADDED : பிப் 11, 2026 06:41 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் வருவாய்த்துறை கூட்டமைப்பின் சார்பில் மறியல் போராட்டம் நேற்று நடந்தது.

கலெக்டர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்தில் அனைத்துநிலை வருவாய் அலுவலர்களுக்கும் உழைப்புக்கேற்ற மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.

இதில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் அலுவலக உதவியாளர் முதல், தாசில்தார் வரை பங்கேற்றனர். போராட்டத்திற்கு கூட்டமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முகைதீன் அப்துல்காதர், ரகுபதி, ஜெயபாஸ்கர், சுரேஷ் உட்பட பலர் பங்கேற்றனர். இருநுாறுக்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us