sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

/

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

இன்ஸ்பெக்டர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை

1


ADDED : மே 11, 2024 03:59 PM

Google News

ADDED : மே 11, 2024 03:59 PM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: நிலக்கோட்டை விளாம்பட்டி போலீஸ் ஸ்டேசன் இன்ஸ்பெக்டர் ஷர்மிளா.

இவரது வீடு மதுரை பாசிங்காபுரத்தில் உள்ளது. இவரது வீட்டில் இருந்து 250 சவரன் நகை மற்றும் ரூ.5 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டது. கொள்ளையர்களை பிடிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.






      Dinamalar
      Follow us