/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
இந்தாண்டு 276 இலவச மின்னிணைப்புகள்
/
இந்தாண்டு 276 இலவச மின்னிணைப்புகள்
ADDED : அக் 25, 2024 05:35 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தமிழக அரசு விவசாயத்திற்கு இலவச மின்இணைப்புகளை வழங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு மாவட்டத்திற்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இந்த இணைப்புகள் வழங்கப்படுகின்றன. மதுரை மாவட்டத்தில் இந்தாண்டு 276 இலவச மின்இணைப்புகள் வழங்கப்பட உள்ளன.
சாதாரண திட்டம், சுயநிதி திட்டம், கலைஞரின் அனைத்துக் கிராம வேளாண் வளர்ச்சித் திட்டம் மற்றும் அரசு திட்டங்களின் கீழ் இந்த இணைப்புகள் வழங்கப்படும். ஏற்கனவே பதிவு செய்த விவசாயிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என மின்வாரியத்தினர் தெரிவித்தனர்.

