UPDATED : அக் 03, 2026 12:00 AM
ADDED : அக் 02, 2026 07:08 PM
அ நிறம் | அளவு
மதுரை: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு தென்மாவட்டங்களில் நேற்று மதுவிலக்கு போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
மது விற்றதாக 296 பேர் கைது செய்யப்பட்டதோடு, 9,841 மதுபானப் பாட்டில்கள் (1,793.615 லிட்டர்) பறிமுதல் செய்யப்பட்டன என தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி தெரிவித்தார்.
