தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/அக்.5 முதல் இலவச மூச்சுப் பயிற்சி

அக்.5 முதல் இலவச மூச்சுப் பயிற்சி

அக்.5 முதல் இலவச மூச்சுப் பயிற்சி


UPDATED : அக் 03, 2026 12:00 AM

ADDED : அக் 02, 2026 07:08 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 03, 2026 12:00 AM ADDED : அக் 02, 2026 07:08 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரையில் மகாத்மா காந்தி யோகா நிறுவனம், இந்திய யோகா சங்கம் சார்பில் அக்.,5 முதல் ஒரு வாரத்திற்கு இலவச மூச்சுப் பயிற்சி முகாம் நடக்கிறது. தினமும் காலை 6:15 மணிக்கு தெப்பக்குளம் கீதா நடன கோபால நாயகி மந்திர், ஆண்டாள்புரம் விவேகானந்த மடாலயம், பெண்களுக்கு மட்டும் காலை 10:30 மணிக்கும், இருபாலருக்கு மாலை 5:30 மணிக்கும் தெப்பக்குளம் பாலாஜி நர்சிங் ஹோமில் நடக்கிறது.

யோக சுவாச முறைகள், மனஅழுத்தத்தைக் குறைக்கும் எளிய யோக பயிற்சிகள், ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கான வழிமுறைகள் கற்றுத்தரப்படுகின்றன. மேலும் விபரங்களுக்கு இயக்குநர் கே.பி. கங்காதரனை 94875 37339ல் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us