UPDATED : அக் 03, 2026 04:35 PM
ADDED : அக் 02, 2026 07:09 PM
அ நிறம் | அளவு
மதுரை:மதுரை மாவட்டத்தில் முதல்முறையாக இ -ஸ்போர்ட்ஸ் வீடியோ கேம்ஸ் போட்டிகள் நடந்தன.
மாவட்ட விளையாட்டு அலுவலர் முருகன் துவக்கி வைத்தார். மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, ராமநாதபுரம், துாத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர். வெற்றி பெறும் வீரர்கள் மாநில போட்டிகளுக்கு தகுதி பெற்றனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஏற்பாடு செய்தது.
