தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/கஞ்சா கடத்தல் 3 பேருக்கு சிறை

கஞ்சா கடத்தல் 3 பேருக்கு சிறை

கஞ்சா கடத்தல் 3 பேருக்கு சிறை


UPDATED : அக் 08, 2026 10:27 PM

ADDED : அக் 08, 2026 07:52 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 10:27 PM ADDED : அக் 08, 2026 07:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மதுரை:மதுரை கரிமேடு கார்த்திகா 35, பெத்தானியாபுரம் ஜெயபிரபா 43, தேனி மாவட்டம் உத்தமபுரம் மணிமாறன் 36. இவர்கள் 2024 ல் ஒரு காரில் 25 கிலோ கஞ்சாவை கடத்தியபோது துவரிமான் நான்குவழிச்சாலை அருகே நாகமலை புதுக்கோட்டை போலீசார் பறிமுதல் செய்தனர். வழக்கு பதிந்தனர். மதுரை போதைப்பொருள் தடுப்பு வழக்கு நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. அரசு தரப்பில் வழக்கறிஞர் சவுரிராமன் ஆஜரானார்.

நீதிபதி சுதாகர் பிறப்பித்த உத்தரவு: கார்த்திகா உள்ளிட்ட 3 பேர் மீதான குற்றச்சாட்டை அரசு தரப்பு நிரூபித்துள்ளது. அவர்களுக்கு தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை, தலா ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்படுகிறது என்றார்.

இதற்கிடையே விசாரணை அதிகாரி முருகானந்தம், ஏட்டு சதீஷ்ராஜா உள்ளிட்டோரை எஸ்.பி., தேவநாதன் பாராட்டினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us