ADDED : ஜூலை 06, 2025 03:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: அரசு போக்குவரத்துக் கழகத்தின் மதுரை கோட்டத்திற்கு உட்பட்ட மதுரை, திண்டுக்கல், விருதுநகர் மண்டலத்தைச் சேர்ந்த 30 கண்டக்டர்களுக்கு பயணச்சீட்டு ஆய்வாளர் பதவி உயர்வுக்கான ஆணையை மேலாண்மை இயக்குநர் சரவணன் வழங்கினார்.
மண்டல பொது மேலாளர்கள் மணி, முத்துகிருஷ்ணன், கலைவாணன், அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

