நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: தொழிலாளர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற தயங்குவதாக கூறி சாம்சங் நிறுவனம் மற்றும் தமிழக அரசை கண்டித்து
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மதுரை சிம்மக்கல் பகுதியில் உள்ள சாம்சங் ஷோ ரூமை முற்றுகையிட்டனர். மாவட்ட தலைவர் பாவேல் சிவந்தன் தலைமையில் 33 பேர் கைது செய்யப்பட்டனர்.

