sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, பிப்ரவரி 20, 2026 ,மாசி 8, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

/

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு

"சிறப்பு' குழந்தைகள் சிறப்பித்த கொலு


ADDED : அக் 06, 2011 04:12 AM

Google News

ADDED : அக் 06, 2011 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை : மதுரை ஆயத்தம்பட்டியில் எம்.எஸ்.

செல்லமுத்து அறக்கட்டளை சார்பில் ஆகாஷ் சிறப்பு பள்ளி உள்ளது. அருகில் உள்ள கிராமங்களைச் சேர்ந்த இப்பள்ளியின் 55 மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகள் நவராத்திரி கொலு விழாவை கொண்டாடினர்.அறக்கட்டளை அறங்காவலர் சங்கரவடிவு, ராஜேஸ்வரி தலைமையில் நடந்தது. 'சிறப்பு' குழந்தைகள், ஒவ்வொரு படியிலும் பொம்மைகளை வைத்து சிறப்பித்தனர். இப்பொம்மைகள் அனைத்தும் குழந்தைகளே கொண்டு வந்தது.






      Dinamalar
      Follow us