ADDED : ஜன 19, 2025 05:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: கருங்காலக்குடி மொல்லாமலை பகுதியில் இன்ஸ்பெக்டர் ஜெயந்தி, எஸ்.ஐ., கவிதா ரோந்து சென்ற போது கஞ்சா விற்ற மேலுார் மில்கேட் முத்துகுமார் 28, சுண்ணாம்பூர் மகேஷ்குமார் 26, கருத்தபுளியம்பட்டி நல்லரசு 24, திருப்புவனம் ராஜதுரை 31, ஆகியோரை கைது செய்தனர்.
22 கிலோ 950 கிராம் கஞ்சா, 4 அலைபேசிகள் பறிமுதல் செய்யப்பட்டன.

