ADDED : மே 17, 2025 01:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் தாலுகா அலுவலகத்தில் மூன்று நாட்கள் நடந்த ஜமாபந்தியில் 450 பயனாளிகள் மனு அளித்தனர். ஆர்.டி.ஓ., சிவஜோதி மனுக்கள் பெற்றார்.
நேர்முக உதவியாளர் சுரேஷ், தாசில்தார் கவிதா, துணை தாசில்தார் சாந்தி, பணியாளர்களும் மனுக்கள் பெற்றனர். பலர் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு மனு செய்தனர்.