ADDED : ஏப் 11, 2025 05:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொட்டாம்பட்டி: மேலுார் டி.எஸ்.பி., சிவகுமாரின் தனிப்படை போலீசார் பாண்டாங்குடி பகுதியில் ரோந்து சென்றனர்.
அங்கு மதுபாட்டில் பதுக்கி வைத்திருந்த மங்களாம்பட்டி பழனியப்பன் 54, சீயந்தான்பட்டி ராஜபிரபு 31, செந்துறை சதாசிவம் 32, ஆகியோரை கைது செய்து 546 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.