தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/61 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

61 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்

61 இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றம்


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:36 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: தென்மாவட்டங்களில் நிர்வாக காரணங்கள், விருப்பத்தின் அடிப்படையில் 21 பெண்கள் உட்பட 61 போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் இடமாற்றப்பட்டுள்ளனர்.

இதில் மதுரை நகரில் இருந்து 8 பேரும், புறநகரில் இருந்து 5 பேரும் மாற்றப்பட்டுள்ளனர். இவர்கள் ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும், வெளிமாவட்டங்களில் இருந்து மதுரை நகருக்கும், புறநகருக்கும் இடமாற்றி தென்மண்டல ஐ.ஜி., விஜயேந்திர பிதாரி உத்தரவிட்டுள்ளார். இவர்கள் தீபாவளிக்கு பிறகு பொறுப்பேற்க உள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us