தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/நர்சிங் உதவியாளர் இலவச பயிற்சி

நர்சிங் உதவியாளர் இலவச பயிற்சி

நர்சிங் உதவியாளர் இலவச பயிற்சி


UPDATED : நவ 06, 2026 07:15 PM

ADDED : நவ 05, 2026 07:19 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 06, 2026 07:15 PM ADDED : நவ 05, 2026 07:19 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை எஸ்.எஸ்.காலனி பெட்கிராட் தொண்டு நிறுவனம் சார்பில் மத்திய, மாநில அரசு திறன் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் நர்சிங் உதவியாளர் இலவச பயிற்சி அளிக்கப்படுகிறது.

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18 முதல் 35 வயதுக்குட்பட்ட பெண்கள் 4 மாத பயிற்சியில் பங்கேற்கலாம். அடிப்படை நர்சிங் பயிற்சி, உடல் அளவுகளை சரிபார்த்தல், நோயாளிகளைக் கையாளுதல், அவசர முதலுதவி, மருத்துவக் கழிவுகளை கையாளுதல் போன்ற செய்முறை பயிற்சி அளிக்கப்படும். பயிற்சிக்குப் பின் அரசு சான்றிதழ் வழங்கப்படும். மேலும் அடிப்படை கம்ப்யூட்டர் பயிற்சி, ஆங்கிலப் பேச்சுபயிற்சி, ரூ.4 லட்சத்திற்கான இலவச காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படுகிறது. பாடப்புத்தகம், பேக், கேப், பயிற்சி உபகரணங்கள் இலவசம். முன்பதிவுக்கு: 89030 03090.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us