sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, நவம்பர் 16, 2025 ,ஐப்பசி 30, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

மதுரை

/

 'டெட்' தேர்வில்  661 பேர் ஆப்சென்ட்

/

 'டெட்' தேர்வில்  661 பேர் ஆப்சென்ட்

 'டெட்' தேர்வில்  661 பேர் ஆப்சென்ட்

 'டெட்' தேர்வில்  661 பேர் ஆப்சென்ட்


ADDED : நவ 16, 2025 03:25 AM

Google News

ADDED : நவ 16, 2025 03:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மதுரை: மதுரையில் ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் ஆசிரியர் தகுதித் தேர்வு (டெட்) - முதல் தாள் நேற்று நடந்தது.

விண்ணப்பித்த 4 ஆயிரத்து 249 தேர்வர்களுக்கு 14 இடங்களில் மையம் ஒதுக்கப்பட்டது. அதில் 3 ஆயிரத்து 588 பேர் தேர்வெழுதினர். 661 பேர் ஆப்ெசன்ட் ஆகினர். இன்று(நவ. 16) 14 ஆயிரத்து 800 தேர்வர்களுக்கு 52 தேர்வு மையங்களில் இரண்டாம் தாள் தேர்வு நடக்கிறது.






      Dinamalar
      Follow us