ADDED : டிச 08, 2024 04:54 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை : மதுரையில் திருப்பாவை, திருவெம்பாவை இசைப்பள்ளி சார்பில் மார்கழி பாவை விழாவை முன்னிட்டு டிச. 16ல் 7108 விளக்கு பூஜை நடக்கிறது.
பள்ளி நிர்வாகி விசாலாட்சி கூறுகையில், ''71 ஆண்டுகளாக இந்நிகழ்ச்சியை நடத்தி வருகிறோம். காந்தி மியூசியத்தில் டிச.16 மாலை நடக்கும் விளக்கு பூஜையின் நோக்கம் நோயற்ற வாழ்வு குறைவற்ற செல்வம் என்பதே. பெண்கள் திரளாக பங்கேற்கலாம். அனுமதி இலவசம். பூஜை பொருட்களை நாங்களே வழங்கிவிடுவோம். விபரங்களுக்கு 94424 62850ல் தொடர்பு கொள்ளலாம் என்றார்.