தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/ 7.5 பவுன் திருட்டு

 7.5 பவுன் திருட்டு

 7.5 பவுன் திருட்டு


ADDED : செப் 03, 2026 01:26 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 03, 2026 01:26 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

பேரையூர்: பேரையூர் அண்ணாநகர் முத்துப்பாண்டி 30. இவர் கட்டட வேலைக்கு சென்ற இடத்தில் பலகை மீது விழுந்து காயமடைந்தார்.

விருதுநகர் அரசு மருத்துவமனையில் ஒரு மாதமாக சிகிச்சையில் இருந்து ஆக.28-ல் வீடு திரும்பினார். அப்போது பீரோவில் இருந்த 7.5 பவுன் நகை மற்றும் ரூ.53,000 திருடு போயிருந்தது. இவரது புகாரின் பேரில் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us