/
உள்ளூர் செய்திகள்
/
மதுரை
/
குரூப் 2 தேர்வில் 77 பேர் 'ஆப்சென்ட்'
/
குரூப் 2 தேர்வில் 77 பேர் 'ஆப்சென்ட்'
ADDED : பிப் 09, 2025 05:19 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரையில் நடந்த டி.என்.பி.எஸ்.சி., நேர்முகத் தேர்வு அல்லாத குரூப் 2 மெயின் தேர்வு மீனாட்சி அரசு கல்லுாரியின் மூன்று மையங்கள், மதுரை காமராஜ் பல்கலை கல்லுாரி வளாகத்தின் இரு மையங்களில் நடந்தது.
1523 பேர் ஹால் டிக்கெட் பெற்ற நிலையில் 1446 பேர் தேர்வெழுதினர். 77 பேர் 'ஆப்சென்ட்' ஆகினர்.