ADDED : செப் 18, 2026 12:54 AM
அ நிறம் | அளவு
மதுரை: இலங்கையில் இருந்து கடல் வழியாக கடத்தி வரப்பட்ட ரூ.11 கோடி மதிப்பிலான 8 கிலோ தங்கம் மதுரை ரிங் ரோடு அருகே பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக மத்திய வருவாய் புலனாய்வுத்துறை விசாரித்தது.
இதை கடத்திய ராமநாதபுரம் மண்டபம் மரைக்காயர் பட்டினம் மற்றும் கேரளாவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டனர்.
