தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/மதுரை/9 கிலோ குட்கா பறிமுதல்

9 கிலோ குட்கா பறிமுதல்

9 கிலோ குட்கா பறிமுதல்


UPDATED : அக் 07, 2026 06:33 PM

ADDED : அக் 07, 2026 05:56 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 07, 2026 06:33 PM ADDED : அக் 07, 2026 05:56 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மதுரை: மதுரை ரயில்வே ஸ்டேஷனில் எஸ்.ஐ., குருவரெட்டியார் தலைமையிலான ஆர்.பி.எப்., போலீசார் போதை பொருள் கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

ராஜஸ்தான் மாநிலம் பீகானரில் இருந்து நேற்றுமுன்தினம் மாலை 6:10 மணிக்கு மதுரை வந்த ரயிலில் சோதனையிட்டபோது ‘ஏசி’ பெட்டி கழிப்பறை அருகே கேட்பாரற்று கிடந்த பையில் 9 கிலோ குட்கா பாக்கெட்டுகள் இருந்தன. ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us