ADDED : பிப் 04, 2024 03:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமங்கலம் : திருமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கிழவனேரி கிராமத்தில் காளியம்மன் கோயிலுக்கு செல்லும் வழியில் சாக்கடை கழிவுநீர் ஓடையில் 20 நாட்களுக்கு முன்பு சிறிய தரைப்பாலம் ஒன்று கட்டப்பட்டது.
2 நாட்களுக்கு முன்பு வேன் ஒன்று சென்ற நிலையில் பாலத்தில் ஓட்டை விழுந்தது. கட்டி முடிக்கப்பட்டு ஒருமாதம் கூட ஆகாத நிலையில் பாலம் சேதம் அடைந்தது.