ADDED : மே 23, 2025 12:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மதுரை: மதுரை கிரீன், தானம் அறக்கட்டளை சார்பில் மே 25ல் திண்டுக்கல், நத்தம் ரோடு பாலப்பநாயக்கன்பட்டியில் உள்ள மலைவீரன் கோயில் காட்டில் மரங்கள் அறியும் பயணம் நடக்கிறது.
இலவச பயணம் மேற்கொள்ள விரும்புபவர்கள் ரேஸ்கோர்ஸ் ரோட்டில் உள்ள மாவட்ட வன அலுவலகத்திலிருந்து மே 25 மதியம் 2:00 மணிக்கு வேன் மூலம் அழைத்துச் செல்லப்படுவர். தொடர்புக்கு : 91591 53233.